தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
1.
பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே – தேசமே
2.
தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார் – தேசமே
3.
கசந்த மாறா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் – தேசமே
4.
கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய் – தேசமே
5.
மாம்சமான யாவர் மீதும்
உன்னத ஆவியைப் பொழிவாரே
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவார் – தேசமே
thesame payabpadathe
makizhnththu kalikuru
senaiyin karthdhar un naduvil
beriya kariyam seythiduvar
1.
palaththinalum allave
parakkiramum allave
aaviyinale aakum endru
aandavar vakku arulinare – thesame
2.
thay maranththalum maravamal
ullangkaiyil varainththare
valakkaraththale thangki unnai
sakayam seythu uyarththiduvar – thesame
3.
kasanthdha mara mathuramakum
kodiya yorthan akanridum
nithdhamum unnai nalvazhi nataththi
aaththumavai nidham therriduvar – thesame
4.
kirisathu iyesu sinththaiyil
nilaiththe endrum jeevippay
aaviyin belaththal anuthinam nirainththe
uthdhama sadchiyay vilangkiduvay – thesame
5.
mamsamana yavar meethum
unnadha aaviyaib pozhivare
aayiramayiram janangkal dharuvar
ezhumbi sevaiyum seythiduvar – thesame